Friday, May 14, 2010

இந்த தஞ்சாவூர் ஓவியம் மே மாதம் பத்தாம் தேதி அன்று வரைந்தேன் . ஒரே நாளில் வரையப்பட்ட ஓவியம் இது.
எம் சீல் மூலம் ரோஜா பூக்கள் உருவாக்கி பானையில் பொருத்தி அழகு செய்தேன் .

இந்த பூதொட்டி உங்களுக்கு பிடிச்சிருக்கா







No comments:

Post a Comment