Friday, September 30, 2011

Monday, May 17, 2010

மரபாச்சி பொண்ணு மாப்பிள்ளை ரெடி .கல்யாணத்துக்கு வர நீங்க ரெடியா?

Saturday, May 15, 2010


குட்டி பத்மினி சாயலில் குட்டி கிருஷ்ணர் .
பெயிண்ட் செய்யப்பட்ட போட் பிள்ளையார் .

என் முதல் தஞ்சாவூர் ஓவியம் இது .

Friday, May 14, 2010

இந்த தஞ்சாவூர் ஓவியம் மே மாதம் பத்தாம் தேதி அன்று வரைந்தேன் . ஒரே நாளில் வரையப்பட்ட ஓவியம் இது.
எம் சீல் மூலம் ரோஜா பூக்கள் உருவாக்கி பானையில் பொருத்தி அழகு செய்தேன் .

இந்த பூதொட்டி உங்களுக்கு பிடிச்சிருக்கா